அமரர் மங்கையர்க்கரசி சண்முகம்
1929 -
2020
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Manyatkarasi Shanmugam
1929 -
2020
அமரர் சண்முகம் அவர்களின் அன்பு மனைவியார் 91 வருடங்கள் இப்பூமியில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளுடன் பாச இணைப்புடன் மிகவும் அன்புடன் வாழ்ந்து இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம். பாலச்சந்திரன் நாகலிங்கம் பாலச்சந்திரன் கமலேந்திரா பாலச்சந்திரன் கல்பனா பாலச்சந்திரன் கௌசிகா பிரான்ஸ்.
Write Tribute
Deep Condolences