யாழ். வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி சண்முகம் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுலசிங்கம்(வவுனியா), அனுசுயா(கனடா), சிவதேவன், ஸ்ரீகண்ணன்(கனடா), சந்தானலஷ்மி(பிரதம லிகிதர் வவுனியா கல்வித் திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சிவஞானம், இராசபரமேஸ்வரி, வரதலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலேஸ்வரி(ஆசிரியை கோவில்குளம் மகா வித்தியாலயம்), மகாபூரணன்(கனடா), றஜிவதனா(கனடா), விஜயேந்திரன்(உப அதிபர் வவுனியா மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வல்லிபுரநாதன்(சமாதான நீதவான், அல்லைப்பிட்டி), பத்மாவதி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சண்முகராஜா, செல்லம்மா மற்றும் குமரையா(கனடா), காலஞ்சென்ற சிவஞானம், அன்னபூரணி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிநாத், சாருகா- ரொமால்ட், சிவபுரன்- சுரேகா, நர்த்தனி- ருக்ஷன், விபிஷன், கவிஷன், விதுரன், சாகித்யா, விவேகா, யதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deep Condolences