யாழ். வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி சண்முகம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத் தலைவி இறைபதம் அடைந்த செய்தி கேட்டு நேரில் வந்தும் தொலைபேசி ஊடாகவும், இணையத்தளங்கள், முகநூல் ஊடாகவும் எங்கள் தெய்வத்தின் துயரில் பங்கெடுத்தவர்களுக்கும் மலர்வளையம் வைத்தும் மாலைகள் அணிவித்தும் கண்ணீர் அஞ்சலிகள் வழங்கியோருக்கும் இறுதிக் கிரியை நிகழ்வுகளில் கலந்துகொண்ட அன்பு உள்ளங்களுக்கும் இந்நினைவு மலரினைத் திறம்பட அச்சிட்டுத் தந்த R.G.Printing - Toronto அச்சகத்தாருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Deep Condolences