8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மனுவேற்பிள்ளை பர்னாந்து யுஸ்ரினம்மா பர்னாந்து
வயது 85
அமரர் மனுவேற்பிள்ளை பர்னாந்து யுஸ்ரினம்மா பர்னாந்து
1929 -
2015
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனுவேற்பிள்ளை பர்னாந்து அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எட்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா ...
ஆண்டவன் படைப்பினை ஆழமாய்
பார்த்தாலும்! பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின் புன்னகையை
ரசிக்கின்றோம்!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அப்பா...
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு வாழ்ந்து
கொண்டிருக்கும்....
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா அமைதிபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
VENJAN JOSEPH FERNANDO பறுநாந்து வென்சன் யோசப்(சீனி) குடும்பம்
தொடர்புகளுக்கு
Joseph - மகன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute