Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 AUG 1947
இறப்பு 05 SEP 2022
அமரர் மனுவேல்பிள்ளை ஜோன்பப்ரிஸ்ற்
ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் - வட்டகொட எஸ்டேட்
வயது 75
அமரர் மனுவேல்பிள்ளை ஜோன்பப்ரிஸ்ற் 1947 - 2022 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனுவேல்பிள்ளை ஜோன்பப்ரிஸ்ற் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.

அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவமலர் - மனைவி

Photos

No Photos

Notices