மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி துரையப்பா அவர்கள் 20-03-2019 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், ஊரெழு கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிவகாமன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரையப்பா(மேலதிக மாவட்டப் பெரும்பதிவுகாரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றதிமதி(கனடா), பாமதி(கொழும்பு), வான்மதி(கொழும்பு), கோகிலமதி(லண்டன்), இந்துமதி(அவுஸ்திரேலியா), சிவகுமாரன்(கனடா), ஸ்கந்தகுமார்(லண்டன்), விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற கணேஷமூர்த்தி, சபாரத்தினம்(கொழும்பு), மயில்வாகனம்(லண்டன்), பாக்கியசோதி(அவுஸ்திரேலியா), சுதனி(கனடா), சிவனேஸ்வரி(லண்டன்), அருந்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, K.K பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜனனி- சிறீகாந்தன், ஜனா- சுனித்தா, சுரேன் -தனுஜா,ஜெகன், ஜெயந்தன்- நித்திலா, சிந்துஜா- முகுந்தன், மனோஜா- வேணியன், ஷிரோமி- கிறீஸ்ரி, ரோஷினி, தர்மிலா- கவி, சதுர்ஷா, சஜீக்கா, சுஜீக்கா, அரவின், விஷ்னி, கிஷானா, பிரீத்திக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதிகேசன், ஆரணி, அபிராமி, அனிஷ், ஆதிரையன், அஞ்சனா, அக்ஷயன், வர்ஷா, தானியா, றியன், கைலா, மாயா, சாயியன், ரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்ப உறவினர் அனைவருக்கும்,எனது குடும்ப சார்பாக ஆழ்ந்த அனுதாபம்கள்