Clicky

பிறப்பு 14 JUN 1929
இறப்பு 23 NOV 2023
திருமதி மனோன்மணி சிவக்கொழுந்து
வயது 94
திருமதி மனோன்மணி சிவக்கொழுந்து 1929 - 2023 தண்ணீரூற்று, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அழகான சிரித்த முகம்! அடிக்கடி காண்பேன்! அன்று பாடசாலை போகும் வழியில்! நண்பி வளரின் அம்மா என்பதால் மேலும் ஓர் படி பாசம் உங்கள் மீது! உங்கள் இழப்பினால் துவண்டிடும் வளர், சுமதி, ரேவதி அக்கா, மற்றும் குடும்பத்தினர் துயரில் நாமும் பங்கேற்பதுடன் உங்கள் ஆத்ம சாந்திக்கீகப் பிரார்த்திக்குன்றோம்! ஓம் சாந்தி! சாந்தி!
Write Tribute