![](https://cdn.lankasririp.com/memorial/notice/223456/ab4d941a-6e35-48cc-8515-d7ed25350a32/23-65668eb5def50.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/223456/ec99f8ce-1c66-4bcc-af34-8f48b991dd8b/23-65668eb587bc4-md.webp)
தண்ணீரூற்று முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவக்கொழுந்து அவர்கள் 23-11-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிராமு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமு சிவக்கொழுந்து(இளைப்பாறிய தலைமையாசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கந்தையா தங்கராசா(இளைப்பாறிய தலைமையாசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா படைத்தவன் வசமாக வேண்டி ஆளாத் துயரில் வேண்டும் பாசமிகு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 03 Dec 2023 10:30 AM - 2:30 PM
- Monday, 04 Dec 2023 9:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathies. Rest in peace.