தண்ணீரூற்று முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவக்கொழுந்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உனைத்தேடி வந்த பிள்ளையும்,
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் எம் வீட்டில் உலையேத்தா காலத்தில் எமக்கு உணவளித்து பசியாத்தியவருர்களுக்கும் எமது தாயின் பிரிவறிந்து உலகுக்கு அறியதந்தவருக்கும், நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
Our deepest sympathies. Rest in peace.