25ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மனோன்மணி நவீனச்சந்திரன்
(சரஸ்)
ஓய்வுபெற்ற மருத்துவ ஆய்வுகூடப் பொறுப்பாளர்- கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை, மானிப்பாய்(1965-1985)
இறப்பு
- 28 JUN 2000
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி நவீனச்சந்திரன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது
இத்தணை ஆண்டுகள் ஆனது அம்மா!!
ஆனால் இன்றும் எம் மனங்களில்
உங்கள் சிரித்த முகமும்,
அன்பான வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத நினைவுகளாக
எம் மனங்களில் நின்கின்றது அம்மா!!
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் பசுமையான
நினைவுகள் மாறாது அம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
ந.நிருபன்(மகன்)
தொடர்புகளுக்கு
ந.நிருபன் - மகன்
- Contact Request Details