21ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மனோன்மணி நவீனச்சந்திரன்
(சரஸ்)
ஓய்வுபெற்ற மருத்துவ ஆய்வுகூடப் பொறுப்பாளர்- கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை, மானிப்பாய்(1965-1985)
இறப்பு
- 28 JUN 2000
-
28 JUN 2000
-
பிறந்த இடம் : வேலணை கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மானிப்பாய், Sri Lanka பிரான்ஸ், France
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி நவீனச்சந்திரன் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
21 ஆண்டுகள் ஓடியது
ஆறவில்லை எம் துயரம்!
ஓய்வின்றி உழைத்து
ஓய்ந்து விட்டீர்களே!
வாடுகின்றோம் அம்மா
உங்கள் நினைவுகளால்!
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை
கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை
அம்மா என்று சொல்லி
உங்கள் மடியில் தூங்க மனம் துடிக்கின்றது!
எமை தவிக்கவிட்டு வெகுதூரம் சென்றீர்களோ!
உங்கள் இன்முகத்தை இனி எப்பொழுது காண்போம்?
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
கணவன், பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
Niru (Niruban) - மகன்
- Contact Request Details
Ganesh - மகன்
- Contact Request Details
Sanjey (Sanjeyan) - மகன்
- Contact Request Details
Kanna (Navatheepan) - மகன்
- Contact Request Details
Nagatharshini - மகள்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
20ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 17 Jun, 2020
24ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 27 Jun, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 27 Jun, 2025
Request Contact ( )

அமரர் மனோன்மணி நவீனச்சந்திரன்
2000
வேலணை கிழக்கு, Sri Lanka