Clicky

தோற்றம் 20 APR 1957
மறைவு 08 NOV 2020
அமரர் மனோகரன் கனகரத்னம் 1957 - 2020 குப்பிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manoharan Kanagaratnam
1957 - 2020

ஈர்-நான்கு பேரப் பெற்றோரும்--- அவர் தம் பெற்றோரும்--- எமை ஈன்ற பெற்றோரும்--- மகிழ்ந்து மாட்சிமையாற்றிய பெருவளம் நிறை குறு நிலமாம் குப்பிழானிலே உறவினர்களே சூழ்ந்த வாழ்விலும், பிறவிடப் பெயர்வு வாழ்விலும் நாடியே உதவிய உறவுப்பாலம் நீ! " மனோஅண்ணன் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்." மலர்அக்கா - பிள்ளைகள் - சகோதரர்கள், மிக்க துக்ககரமான இந்த நிகழ்விலும் எங்கள் கனத்த இதயங்கள் அனைத்தும் உங்களுடனே உள்ளன. --- All our hearts are with you in the sorrowful event. "May his soul rest in peace". --- மயில்வாகனம்- இராசேசுவரி- பிள்ளைகள்.

Write Tribute