Clicky

தோற்றம் 20 APR 1957
மறைவு 08 NOV 2020
அமரர் மனோகரன் கனகரத்னம் 1957 - 2020 குப்பிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
20 APR 1957 - 08 NOV 2020
Late Manoharan Kanagaratnam
ஊர்போற்றும் நாயகனே!எல்லோர்கும் இனியவரே!எங்கு சென்றாய் எம்மை விட்டு!குடும்பத்தின் குலவிளக்கே,எமக்கோர் வழிகாட்டி,ஏழைகளின் தோழனே!உன் வாழ்வை இழந்து நின்று ஊரே தவிக்குதய்யா! வாடி நிற்கும் குடும்பத்திற்கும்,உற்றார் உறவினருக்கும் ஆறுதலை சொல்லி அழ வார்தைகளை தேடுகிறோம் !உங்கள் ஆத்மா சாந்திக்காய் எங்கள் பிரார்தனைகள்! ஓம் சாந்தி !ஓம் சாந்தி !!ஓம் சாந்தி!!!
Write Tribute