
அமரர் மனோகரன் கனகரத்னம்
(மனோ)
வயது 63
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Our deepest condolences to all the family members.
குடும்பத்தார் அனைவர்க்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபத்தினையும் கவலையையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் அருள் வேண்டிப் பிராத்திப்போமாக...
ஓம் சாந்தி ..ஓம் சாந்தி...ஓம் சாந்தி…
Write Tribute
எமது குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம் !