
பிறப்பு
14 NOV 1960
இறப்பு
06 JAN 2021
-
14 NOV 1960 - 06 JAN 2021 (60 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Manoharan Curunathan
1960 -
2021
மனோ: என் ஆருயிர் நண்பா, ஒரு உண்மையான சினேகிதன் என்பதற்கு வரைவிலக்கணம் நீ தான். நீ நேர்மையின் உருவம், பொறுமையின் சிகரம், சாந்த சொரூபி, ஒரு நல்ல குடும்பஸ்தன், பாசம் மிக்க சகோதரன், காதல் மிக்க கணவன், அன்பும் பரிவும் கொண்ட அப்பா, நீ ஒரு கர்மயோகி. மனோ: உன் திடீர் மறைவு கேட்டு இதயம் மரத்துப் போனது. நீ இல்லா உலகில் வாழ்வேனென்று நான் நினைத்துக் கூடப் பார்த்திருக்கவில்லை. உன் மறைவு என் வாழ்வில் இட்டு நிரப்ப முடியாத ஒரு பேரிழப்பு. நீ அன்போடு பழகிய நினைவுகள் என்றும் என் மனதிற் பசுமையாக நிலைத்திருக்கும். உண்மையான நட்பு என்றால் என்ன என்று உணர வைத்த அன்பனே, கடல் கடந்து இருந்தாலும் கண்களில் வழியும் கண்ணீரோடு வழியனுப்புகிறேன் நீ போய் வா நண்பா.
Veera Vijenthira
Friend
Canada
4 years ago

Write Tribute
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 17 Jan, 2021
நினைவஞ்சலி
Fri, 05 Feb, 2021
Uncle, you have inspired many with your simplicity and hard work. You were a great father, a husband and a role model for many. I will forever cherish the moments spent with you and remember your...