யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் குருநாதன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதன் இரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயநாதன் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகுமாரி(ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிருத்திகா, நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தகுமாரி, தவமணி, செல்லமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகராஜா, குணரட்ணம், காலஞ்சென்ற கோவிந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வனிதா, விஜிதா, கனகசங்கர், சாரங்கன், நிஷாகர், நிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஜயகுமார், இரட்ணகுமார், ஜெயகுமாரி, வனஜகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபத்திரா, புனிதமலர், சிவகுமார், சாய்ரதன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
விதுஷா, ஆனந், சங்கிரனன், பகிரனன், கேதாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செந்தூரன், சுகந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சகானா, கீர்த்தனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Manoharan Curunathan was born in Point Pedro, Sri Lanka and lived in Toronto, Canada suddenly passed away peacefully on January 6th, 2021.
He is the loving husband of Uthayakumary(Jeyanthy) Manoharan.
Loving father of Niruthiga Manoharan, and Nishanthan Manoharan.
A private funeral ceremony and cremation will take place on Jan 19th, 2021 with immediate family members.
This notice is provided for all family and friends.
Uncle, you have inspired many with your simplicity and hard work. You were a great father, a husband and a role model for many. I will forever cherish the moments spent with you and remember your...