கண்ணீர் அஞ்சலி
Late Manoharan Curunathan
1960 -
2021
நண்பா நீ ஜெயந்தியுடன் என் வீட்டிற்கு 2020 ஐப்பசி மாதம் எனது பிறந்த தினத்திற்கு கடைசியாக வந்தாய். நீ இருந்த கதிரையை பார்த்த உடன் உன் ஞாபகம் உடன் வரும். கொரோனாவால் உன் பிறந்த தினத்திற்கு வர முடியாமல் போய்விட்டது. உன்னை இவ்வளவு சீக்கிரம் இழப்போம் என்று கனவில் கூட நினைக்கவில்லை. காலன் உன்னை அரவணைத்து விட்டான். நாம் என்ன செய்வது. உன் ஆத்மா சாந்தி அடைய எல்லா நண்பர்களும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றாம்
Write Tribute
Uncle, you have inspired many with your simplicity and hard work. You were a great father, a husband and a role model for many. I will forever cherish the moments spent with you and remember your...