மனோவின் இழப்பு எமது குடும்பத்தில் ஈடு செய்ய இயலாத வெற்றிடமாகவே இருக்கப்போகிறது என்பதை நினைக்க மிக வருத்தமாக உள்ளது. எமது ஆழ்ந்த அனுதாபங்களை ஜெயந்திக்கும் பிள்ளைகளுக்கும் தெரிவிக்கின்றோம் . மனோவின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம்??
Uncle, you have inspired many with your simplicity and hard work. You were a great father, a husband and a role model for many. I will forever cherish the moments spent with you and remember your...
ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் . வாழ்வு நிலையற்றது, விட்டுச்செல்வது எப்படி வாழ்ந்தோம் என்கின்ற...
Uncle, you have inspired many with your simplicity and hard work. You were a great father, a husband and a role model for many. I will forever cherish the moments spent with you and remember your...