Clicky

பிறப்பு 01 MAR 1945
இறப்பு 02 JUN 2021
அமரர் மஞ்சுளாதேவி குமாரலிங்கம்
வயது 76
அமரர் மஞ்சுளாதேவி குமாரலிங்கம் 1945 - 2021 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jeganath Sellathurai 12 JUN 2022 Canada

புறநானூறு 256, பாடியவர்: பெயர் தெரிந்திலது, திணை: பொதுவியல், துறை: முதுபாலை கலம் செய்கோவே! கலம் செய்கோவே! அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண்பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி, வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி 5 அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே! Puranānūru 256, Unknown poet, Thinai: Pothuviyal, Thurai: Muthupālai O potter who makes pots! O potter who makes pots! I’ve come with him past many wastelands like a small white lizard hanging on to a spoke of a cart wheel. O Potter who makes pots in this vast ancient town! Please take pity on me and create a big burial urn that is big enough for the two of us!

Tributes

No Tributes Found Be the first to post a tribute