3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மஞ்சுளாதேவி குமாரலிங்கம்
1945 -
2021
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரலிங்கம் மஞ்சுளாதேவி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தாயே
ஆண்டு மூன்று மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமம்மா?
நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை
எப்படி நெஞ்சம் மறக்குதம்மா!
கண்ணிருந்தும் உன்னை காண
வரம் கொடுக்கலையே கடவுள்
ஆண்டுகள் மூன்றல்ல நம்
மூச்சுள்ளவரை உங்களை
மறவோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
புறநானூறு 256, பாடியவர்: பெயர் தெரிந்திலது, திணை: பொதுவியல், துறை: முதுபாலை கலம் செய்கோவே! கலம் செய்கோவே! அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண்பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும்...