

அமரர் மணியம் குணசேகரன்
1964 -
2023
உரும்பிராய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
குணம் அண்ணா!
நீங்கள் இவ் உலகை விட்டு நிரந்தரமாக சென்றுவிட்டதாக என்னால் நம்ப முடியவில்லை. இதை விதி என்பதா?,காலத்தின் கொடுமை என்பதா??.உங்களை இழந்து ஆறாதுயரில் இருக்கும் குடும்பத்தினர்,உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி ??ஓம் சாந்தி ??ஓம் சாந்தி??
Write Tribute
சோடியனின் மரணச்செய்தி அறிந்து கவலையும் அதிர்ச்சியும் அடைகின்றேன். முற்பது வருடங்களுக்கு முன்னர் தினமும் எங்கள் ஊரில் உள்ள மைதானத்தில் விளையாடினோம், உரும்பராய்- மருதனார்மட வீதியில், விளாத்தியடியில்...