Clicky

பிறப்பு 09 APR 1964
இறப்பு 18 JUL 2023
திரு மணியம் குணசேகரன்
வயது 59
திரு மணியம் குணசேகரன் 1964 - 2023 உரும்பிராய் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வரதன் பூபாலு 21 JUL 2023 Australia

சோடியனின் மரணச்செய்தி அறிந்து கவலையும் அதிர்ச்சியும் அடைகின்றேன். முற்பது வருடங்களுக்கு முன்னர் தினமும் எங்கள் ஊரில் உள்ள மைதானத்தில் விளையாடினோம், உரும்பராய்- மருதனார்மட வீதியில், விளாத்தியடியில் காணும்போதெல்லாம் சிரித்துவிட்டுசெல்வோம். பழகுவதற்கு இனிமையானவராக எப்போதும் காணப்பட்டார். சோடியனின் இழப்பால் வாடும் அவரது குடும்பந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளும் அதே வேளையில் சோடியனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். இப்படிக்கு வரதன் பூபாலு Australia.

Tributes