Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 APR 1964
இறப்பு 18 JUL 2023
திரு மணியம் குணசேகரன்
வயது 59
திரு மணியம் குணசேகரன் 1964 - 2023 உரும்பிராய் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் மேற்கு விளாத்தியடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மணியம் குணசேகரன் அவர்கள் 18-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மணியம்(குண்டுமணி) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முருகையா கெங்காதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலநாயகி(வவா) அவர்களின் அன்புக் கணவரும்,

வினிசன், அபிசன், விகாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அறிவளகி, றாணிமலர், ஞானசேகரன்(சுவிஸ்), குகதாசன்(பிரான்ஸ்), செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலவாணி, துர்க்காதரன்(லண்டன்), குமுதினி(லண்டன்), நிலானி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குலநாயகி - மனைவி
வினிசன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்