
பிறப்பு
09 APR 1964
இறப்பு
18 JUL 2023

அமரர் மணியம் குணசேகரன்
1964 -
2023
உரும்பிராய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
-
09 APR 1964 - 18 JUL 2023 (59 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய் மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Heilbronn, Germany
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
குணமண்ணா உங்கள் பிரிவை கேட்டதும் என்னால் நம்பவே முடியவில்லை நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நீங்கள்தான் அப்படியே சென்றுவிட்டீர்கள் உங்கள் ஆத்மா நல்மோட்சம் பெற இறைவனை வேண்டி உங்கள் பிரிவால் துயரத்தில் ஆழ்த்தி இருக்கும் மனைவி பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ?
Rajan Sellathurai Heilbronn
நண்பன்
ஜெர்மனி
Write Tribute
Summary
-
உரும்பிராய் மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Heilbronn, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 20 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Tue, 15 Aug, 2023