அமரர் நடராசபிள்ளை வசீகரன்
(Manikkavasakam)
வயது 49
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வசியின் இழப்பால் துயர் உற்றிருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கும், ராசம்மா குஞ்சியம்மா, சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் குடும்பத்திற்கும், எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து. வசியின் ஆத்மா சாந்தி அடைய நாமும் இறைவனை பிரார்த்திகின்றேம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி
Write Tribute
We pray for vasi’s rest In Peace and we send our sympathy with worries to his family..,, (from:- krishna, kani &krishan)