Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAR 1973
இறப்பு 04 APR 2022
அமரர் நடராசபிள்ளை வசீகரன் (Manikkavasakam)
வயது 49
அமரர் நடராசபிள்ளை வசீகரன் 1973 - 2022 கணுக்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு கணுக்கேணி முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசபிள்ளை வசீகரன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா நடராசபிள்ளை, வள்ளியம்மை நடராசபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், அப்பாக்குட்டி ஆனந்தம், காலஞ்சென்ற ராசம்மா ஆனந்தம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவமணி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

துகிரி, சாணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரபாகரன், சித்ரா, உதயகரன்(அவுஸ்திரேலியா), கருணாகரன், அனுரா, திபாகரன்(கனடா), மீரா(இலங்கை), காலஞ்சென்ற மதுரா(லண்டன்), தசரதன்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்னேஸ்வரன், காந்தன், கெங்காதரன், பாஸ்கரன், இதயன், வாமதேவன்(இலங்கை), யோகா(லண்டன்), இராசரத்தினம், இந்துமதி, சுதா(அவுஸ்திரேலியா), ஸ்ரீஸ்கந்ததராசா, தாட்சயினி(கனடா), அரவிந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

மங்களேஸ்வரி, கோகிலா, றஜனி, வாசுகி(இலங்கை), பாபு(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click Here

Facebook Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கருணா - சகோதரன்
சிறி - மைத்துனர்
அனுரா - சகோதரி
தட்சாயினி - மைத்துனி
தனம் - சகோதரன்
அன்டனி - நண்பர்
பிரபா - சகோதரன்
தீபா - சகோதரன்
உதயன் - சகோதரன்
தசரதன் - சகோதரன்
சித்ரா - சகோதரி
மீரா - சகோதரி
அரவிந்தன் - மைத்துனர்
ஜெனு - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 08 May, 2022