Clicky

பிறப்பு 04 AUG 1950
இறப்பு 19 AUG 2025
திருமதி மாணிக்கராசா விமலாதேவி
வயது 75
திருமதி மாணிக்கராசா விமலாதேவி 1950 - 2025 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vanitha 22 AUG 2025 Canada

அனைத்தும் நீயே என் உதிரம். கண்கள் மூடினாலும் உனையே காண்பேன், கரைந்திருக்கும் அன்பு உனையே பெறுவேன். தன்னை மறந்தே என்னை வளர்த்தாய், தடைகள் தாண்டி வாழக் கற்றுக் கொடுத்தாய். மலை போல வந்த துயர் யாவையும், மறைத்தாய் உன் மார்பின் மென்மையில். உறவுகள் பல இருந்தாலும் உனக்கோர் இடமில்லை, உயிர் தந்த தெய்வமே என் அம்மாவே