

திருமதி மாணிக்கராசா விமலாதேவி
1950 -
2025
சிறுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
அனைத்தும் நீயே என் உதிரம். கண்கள் மூடினாலும் உனையே காண்பேன், கரைந்திருக்கும் அன்பு உனையே பெறுவேன். தன்னை மறந்தே என்னை வளர்த்தாய், தடைகள் தாண்டி வாழக் கற்றுக் கொடுத்தாய். மலை போல வந்த துயர்...