

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கராசா விமலாதேவி அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஐயாத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நவரட்ணம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வானதி(சுதா- ஜேர்மனி), வனிதா(கனடா), பிரதீபன்(தீபன் - இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிதரன்(ஜேர்மனி), ரஞ்சன்(கனடா), யசிந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐயாத்துரை செல்வரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ருசிகன், சஷ்மியா, அபிநயா, அட்சயா, விஷ்னுகன்(ஜேர்மனி), ஜெனலியா, ஜஷ்வினி, ஜஷ்வின்(கனடா), யுவநாத்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை சியாக்காடு நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94779588147
- Mobile : +16472414828
- Mobile : +4915226923280
மனிதன் இறுதியாக இறப்பதற்கு இடையில் மனதால் பல முறை இறந்து விடுகிறான். சில நேரம் சில மனிதர்களால், சில நேரம் சில மாற்றங்களால்.