அமரர் மாணிக்கம் சுப்பிரமணியம்
(பிள்ளையார்)
வயது 80
அமரர் மாணிக்கம் சுப்பிரமணியம்
1940 -
2020
புளியங்கூடல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாங்கள் சிறுவர்களாக இருந்த 1967 - 1974 கால பகுதியில் கதிர்காமம் செல்லும் போது இவர்களின் கொழும்பு பூந்தோட்ட கடையில் சிலமணி நேரங்கள் ஓய்வெடுப்போம் , அந்த நேரத்தில் எங்கள் கைகளை இறுகப்பிடித்து சனநெரிசல்களுக்குள் பல கடைகளில் எமக்கு விருப்பமான பொருட்களை வாங்கி தந்து எங்களை மகிழ்வித்த நல்ல மனம் கொண்ட அன்பான சித்தப்பா. பின்பும் பல காலங்கள் அவருடன் பழகிய சந்தர்ப்பத்தில் எப்பொழுதும் அவரிடம் நாம் பார்த்தது புன்சிரிப்பும் , அன்பும், அடக்கமும், ............, அன்னாரின் ஆத்ம சாந்தி பெற பிரார்த்திப்போம்.
Write Tribute
எமது அப்பாவின் இழப்பு செய்தி கேட்டு எம்முடன் இரங்கல் செய்திகளை பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.