1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மாணிக்கம் சிவபாலன்
(சிப்பாய்)
வயது 58
அமரர் மாணிக்கம் சிவபாலன்
1960 -
2019
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் சிவபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் -அப்பா!
நீண்ட காலம் எம்மோடு கரிசனையாய் வாழ்வீர்கள்
என்று நம்பி இருந்தோம்
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை கதி கலங்க வைத்தது அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
எங்கள் வாழ்க்கையில் நீங்கள் இல்லை என்று நினைக்க முடியவில்லை- அப்பா உங்களை நினைக்கும் போதெல்லாம் விழிகளின் ஓரம் கண்ணீர் உதிர்கிறது- அப்பா
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை...