யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவபாலன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம்(சுப்பிரமணியம்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னராசா, அரியநாயகி(திருவையாறு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி(நந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
வர்சிகா, வினோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவபாலன்(தவம்- நெதர்லாந்து), சுதாமதி(இலங்கை), ஜெயமதி(சுவிஸ்), கோபாலன்(நெதர்லாந்து), இந்துமதி(சுவிஸ்), பார்த்தீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனி(நெதர்லாந்து), பத்மகுமார்(சுகாதார பரிசோதகர்- இலங்கை), சிவமூர்த்தி(சுவிஸ்), இளங்கோவன்(சுவிஸ்), சிவதர்ஷினி(நெதர்லாந்து), மாலினி(கனடா), செல்வரூபன்(இலங்கை), குமுதினி(இலங்கை), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை...