2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 MAY 1939
இறப்பு 28 APR 2019
அமரர் மாணிக்கம் துரைசிங்கம்
ஓய்வு பெற்ற சுகாதார திணைக்கள உத்தியோகத்தார்
வயது 79
அமரர் மாணிக்கம் துரைசிங்கம் 1939 - 2019 புலோலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, நாவற்குழி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் துரைசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்

உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்.... 


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்