யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, நாவற்குழி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் துரைசிங்கம் அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெகதேவி(தவம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கவிதா(கனடா), கீதா(இங்கிலாந்து), சுபா(றாதி- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெளரீதரன்(இங்கிலாந்து), சிவேந்திரன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமேஸ்வரி, கந்தசாமி, சிவசுப்பிரமணியம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ருதி, கர்சா(இங்கிலாந்து), சேயோன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We miss you greatly Thatha, I hope you are at peace now.