Clicky

பிறப்பு 19 JAN 1927
இறப்பு 30 DEC 2022
அமரர் மாணிக்கவாசகர் கந்தையா (B A)
அதிபர்- கல்வியங்காடு சைவப்பாடசாலை, நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம், விபுலானந்த வித்தியாலயம், கொழும்பு, சமாதான நீதவான், கொழும்பு
வயது 95
அமரர் மாணிக்கவாசகர் கந்தையா 1927 - 2022 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நாயன்மாரூரான் 08 JAN 2023 United Kingdom

வருவீரோ.......... கல்வியூர் ஈன்ற எம் ஆசானே கல்விப்பேரொளியே மாணிக்கமே கனிவுடன் கண்ணியமான வாசகரே கல்வித்தாயவள் மகேஸ்வரித்தலைமை ஆசானே கறையில்லா மாணிக்கமே எம் மாணிக்கவாசகரே வயல்வெளி கந்தன் பாதம் பணிந்தீரோ நினைவில் நிறைந்த எமதாசானே நீள் துயில் கொண்டதேனோ ஓம் சாந்தி சாந்தி சாந்தி...... நாயன்மாரூரான்

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 02 Jan, 2023