யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் கந்தையா அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கலையரசி, காலஞ்சென்ற கமலாசினி, சந்திரவாசன், அருள்வாசன், எழிலரசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரராஜா, சிவனேசன் மற்றும் பவானி, அலோசியஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயம்ராஜ், அஞ்சலா, சங்கீதா, சாருமதி, நிரு, சாரங்கன், வைஷ்ணவி, வினோத், டெனிஷ், டெசி, டெறிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link 1: Click here
Live Link 2:- Click Here
Email: pkanthan@gmail.com
Password: fkikjux5
Live Link 3:- Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 04 Jan 2023 3:00 PM - 9:00 PM
- Thursday, 05 Jan 2023 9:00 AM - 12:00 PM
- Thursday, 05 Jan 2023 12:00 PM - 2:00 PM
வருவீரோ.......... கல்வியூர் ஈன்ற எம் ஆசானே கல்விப்பேரொளியே மாணிக்கமே கனிவுடன் கண்ணியமான வாசகரே கல்வித்தாயவள் மகேஸ்வரித்தலைமை ஆசானே கறையில்லா மாணிக்கமே எம் மாணிக்கவாசகரே...