 
                    
            அமரர் மாணிக்கவாசகர் கந்தையா
                            (B A)
                    
                    
                அதிபர்- கல்வியங்காடு சைவப்பாடசாலை, நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம், விபுலானந்த வித்தியாலயம், கொழும்பு, சமாதான நீதவான், கொழும்பு
            
                            
                வயது 95
            
                                    
             
        
            
                அமரர் மாணிக்கவாசகர் கந்தையா
            
            
                                    1927 -
                                2022
            
            
                கல்வியங்காடு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
 
        Rest in Peace
        
                Late Manickavasagar Kandiah
            
            
                                    1927 -
                                2022
            
         
                வருவீரோ.......... கல்வியூர் ஈன்ற எம் ஆசானே கல்விப்பேரொளியே மாணிக்கமே! கனிவுடன் கண்ணியமான வாசகரே கல்வித்தாயவள் மகேஸ்வரித்தலைமை ஆசானே கறையில்லா மாணிக்கமே எம் மாணிக்கவாசகரே வயல்வெளி கந்தன் பாதம் பணிந்தீரோ நினைவில் நிறைந்த எமதாசானே நீள் துயில் கொண்டதேனோ ஓம் சாந்தி சாந்தி சாந்தி...... நாயன்மாரூரான்
 
        Write Tribute
     
                    
வருவீரோ.......... கல்வியூர் ஈன்ற எம் ஆசானே கல்விப்பேரொளியே மாணிக்கமே கனிவுடன் கண்ணியமான வாசகரே கல்வித்தாயவள் மகேஸ்வரித்தலைமை ஆசானே கறையில்லா மாணிக்கமே எம் மாணிக்கவாசகரே...