2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மாணிக்கம் உதயகுமாரன்
ஓய்வு பெற்ற புகையிரத நிலைய ஊழியர், றோற்றி கழகம் கிளை குழு தலைவர் யாழ்ப்பாணம் ( கொக்குவில்)
வயது 78
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:13/12/2025
யாழ். கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் உதயகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல் எம்மை காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ எங்கள் துயரம்
மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால்
அப்பா என்று உணர்கின்றோம்...
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்....!!!
தகவல்:
மகன் சிவன் Holland, கெங்காதரன் Germany, கௌரிதரன் swissland, மகள் சோபனா மோகனா Germany