யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் உதயகுமார் அவர்கள் 06-12-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், கணபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமார்(சிவன்-கொலண்ட்), மோகனா(ஜேர்மனி), கெங்காதரன்(ஜேர்மனி), கெளரீதரன்(சுவிஸ்), சோபனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இலக்கணகுமார்(ஓய்வுபெற்ற பல்கலைகழக ஊழியர்), சுப்பிரமணியம்(தயா- கோண்டாவில்), குணசிங்கம்(அப்பன்- கனடா), தேவராணி(திருநெல்வேலி), காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம்(முத்து பிரின்டர்ஸ்- சுன்னாகம்), பவளம்(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details