அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
I offer my condolence to your family at this time.R I P.
Our condolences to the family. From Poologasundarampillai family UK.
கண்ணன், திலோஜினி, மற்றும் அமரரின் இரத்த உறவுகளே! உங்கள் பிரிவுத்துன்பத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். பூதங்கள் ஐந்திலும் பிரிந்தவர் பொன்னுடல் சேர்க்க! - வாணர் குடும்பம்
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு. அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம். Kumar & Peri Berlin Germany
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். நடேசபிள்ளை குடும்பத்தினர்.
I extend my deepest sympathies to your family
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை எங்கள் குடும்பம் சார்பாக பகிர்ந்துகொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி சுப்பையா குடும்பத்தினர்
Hi Thilo and family , Our deepest sympathy! We were saddened to hear that your father in law passed away. Sumathy,Sivaja,Jeya and Raji
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஆன்மா சாந்தி அடைய அம்பாளை வேண்டுகிறோம்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்(சுரேந்திரன் குடும்பத்தினர்)
Nothing is more painful in life as the separation of a jewel. Time passes, but the pain in our hearts and the tears in our eyes remains the same as when our beloved uncle passed away.
எமது ஆழ்ந்த துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.ஆன்மா சாந்தியடையவும்,உறவுகள் ஆறுதல்லடையவும் வேண்டுகின்றோம். தர்மலிங்கம் -சத்தியதாசன் -ஆசிரியர் --நாரந்தனை--பிரான்சு.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.