Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUL 1934
இறப்பு 04 JAN 2019
அமரர் மாணிக்கம் தியாகராஜா 1934 - 2019 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கொழும்பு, ஹற்றன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கின்றோம்.

காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் எங்களை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்