கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manickam Ratnavadivel
1953 -
2021
ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். எமது கும்பத்திரத்திற்கும் எனக்கும் நாங்கள் முதல்முதல் இந்தநாட்டுக்கு வந்தபோது நீங்கள் செய்த உதவிகள் இன்றும் கண்முன் நிற்கின்றன. பிரிவு வேதனைகளைத்தந்தாலும் உங்கள் ஆத்மா நற்பேற்றடைய இறைவனை வேண்டுகிறோம்🙏🏻🌹🌹🌹
Write Tribute