3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
83
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் இரட்ணவடிவேல் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-11-2024
எங்கள் அன்புத் தெய்வமே!
அகிலம்விட்டு அவனடி அடைந்து அவனியில்
ஆண்டு மூன்று அகன்றும் ஆறாத்துயரில்
அழுகின்றோம் நாமிங்கு.
உங்களை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் தவியாய் தவிக்கிறதே!
திரும்ப திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமாட்டீர்களா
உங்களோடு மகிழ்ந்திருக்கும்
காலத்தை தவறவிட்டு
தவியாய் தவிக்கின்றோம்..
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்