

-
04 JUN 1971 - 20 AUG 2023 (52 வயது)
-
பிறந்த இடம் : கரணவாய் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பேர்ண், Switzerland
யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் அருச்சுணராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது வளர்ச்சிக்கு வழி காட்டிய தந்தையே!
உங்களைப் போல் இந்த உலகில்
யார் இருக்க முடியும்.
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணிலடங்காதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.
கண்ணை மூடி நாங்கள் நித்திரை கொண்டாலும்
உங்கள்
அன்பான முகம் தான் வந்து வந்து போகிறது.
உங்கள் புன்னகை பூத்த அழகு முகம் மறைந்தது என்று
எங்களால் ஏற்க முடியவில்லை அப்பா!
உங்களைக்கான உங்கள் குரல் கேட்க
மனம் ஏங்கித் தவிக்கின்றது.
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்
எங்களுடைய ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா!
எங்கள் குடும்பத்தலைவர் அமரர்மாணிக்கம் அருச்சுணராஜா (ராசன்,மணி) அவர்களின் முதலாம் ஆண்டு திவச நினைவு தினம் எதிர்வரும் 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் நடைபெற இருப்பதால் அனைவரும் வருகை தந்து அவருடைய ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நடைபெறும் இடம்:
September 8, 2024 at 12 noon
Schlossgut Münsingen,
Schlossstrasse 8, 3110 Münsingen, Switzerland
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரணவாய் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
பேர்ண், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Rest in peace