Clicky

மரண அறிவித்தல்
உதயம் 04 JUN 1971
அஸ்தமனம் 20 AUG 2023
அமரர் மாணிக்கம் அருச்சுணராசா (இராசன், மணி)
வயது 52
அமரர் மாணிக்கம் அருச்சுணராசா 1971 - 2023 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் அருச்சுணராசா அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜசிங்கம், கனகாம்பிகை(நவிண்டில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஜிதன், ரஜீவன், சஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயலக்ஷ்மி(ஜேர்மனி), தனலக்ஷ்மி(கனடா), ஜெயலக்ஷ்மி(சுவிஸ்), ஜெயக்குமார்(சுவிஸ்), மகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலிங்கம்(ஜேர்மனி), சத்தியநாதன்(கனடா), சோமசேகரம்(சுவிஸ்), ஜெனனி(சுவிஸ்), ஓம்கிருபநாயகி(இலங்கை),  சிறிஸ்கந்தராஜா(லண்டன்), சிறிதரன்(லண்டன்), ஜெயந்தி(டென்மார்க்), சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜிதன், வினோதன், வினுசன், நீர்தனன், நிதுஷா, ஜெசிந்தா, ஜெசீனா, பானுஷன், தனுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெரூசினி, ஜெதூர்சினி, பஹிரகா, வீணுகா, சாஸ்வதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மதுரா, வினித், வினோத் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அஜிதன் - மகன்
வசந்தி - மனைவி
விஜயலக்ஷ்மி - சகோதரி
தனலக்ஷ்மி - சகோதரி
ஜெயலக்ஷ்மி - சகோதரி
ஜெயக்குமார் - சகோதரன்
மகேந்திரன் - சகோதரன்

Photos