
அமரர் மங்கையற்கரசி முத்துச்சுவாமி
வயது 84

அமரர் மங்கையற்கரசி முத்துச்சுவாமி
1936 -
2021
ஏழாலை விழிசிட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து
பக்குவமாய் வழி நடந்தீர்கள்
இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தீர்கள்
துன்புற்றோர் துயர் துடைத்து
அன்புள்ளம் படைத்த நீங்கள்
என் செய்வோம்
இறைவன் சித்தம் இது
தங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்
"ஸமஸ்த லோகா சுகினோ பவந்து"
ஓம்
சாந்தி
சாந்தி
சாந்தி
Write Tribute