யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி யோசேப்பூராசா அவர்கள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசேப்பூராசா(ஓய்வுபெற்ற அதிபர் புங்குடுதீவு மேற்கு அ.த.க வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கலையரசி, அன்பரசி, அன்ரன் நீதிராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயக்குமார், கஜிதா ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரபாளினி அகத்தியன், தமிழினி, காப்பியன், இலக்கியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், தேவராஜா, தெய்வேந்திரம் மற்றும் மல்லிகாதேவி, விகாரமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மணற்காடு இந்து மயானத்தித்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
வீடு - குடும்பத்தினர் Mobile : +447438957905
I want to remember and pay tribute to a remarkable woman — my beloved mother-in-law. She was one of the gentlest and softest-spoken people I have ever known. She would never hurt a fly. Her...