2ம் ஆண்டு நினைவஞ்சலி

டாக்டர் மாலினி சிறீனிவாசன்
வயது 79

டாக்டர் மாலினி சிறீனிவாசன்
1942 -
2021
யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
41
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wansteadஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாலினி சிறீனிவாசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் அம்மா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Abiramy Vijayaratnam family from UK.
RIPBOOK Florist
United Kingdom
3 years ago
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Jegapragasan family from USA.
RIPBOOK Florist
United States
3 years ago
We miss you a lot anni