மரண அறிவித்தல்
அன்னை மடியில் 18 MAR 1942
ஆண்டவன் அடியில் 21 NOV 2021
டாக்டர் மாலினி சிறீனிவாசன் 1942 - 2021 யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wansteadஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr மாலினி சிறீனிவாசன் அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வன்னித்தம்பி, லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வன்னித்தம்பி சிறீனிவாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தூரன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றோகனா, வில்லியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஏமி சிவாஞ்சலி, சியன்னா ஜனனி, எமிலி லக்‌ஷ்மி, ஜெயன், நெகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

Dr நிர்மலானந்தன், கமலபவானி(கனடா), விஜயபவானி(கொழும்பு), சகஜானந்தன்(கனடா), பிரமானந்தன்(கொழும்பு), அமிர்தபவானி, அற்புதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராஜா, சுரேந்திரன் வீரவாகு(கொழும்பு), துளசி(கனடா), நசீரா(கொழும்பு), தர்மராஜா, கிருஷாந்தி, காலஞ்சென்ற விமலச்சந்திரன், Dr ஜெகப்பிரகாசன்(அமெரிக்கா), வசந்தி, ஆனந்தி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகனம்: Sunday, 28 Nov 2021 - 12:00 Noon - 1 PM City of London Cemetery & Crematorium (limited seating capacity of 90 people's only)

Live Link : Click Here

For condolence messages: srinivasan.messages@gmail.com

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

For condolence messages - உறவினர்
அற்புதானந்தன் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Abiramy Vijayaratnam family from UK.

RIPBOOK Florist
United Kingdom 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

By Jegapragasan family from USA.

RIPBOOK Florist
United States 1 month ago

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 21 Dec, 2021