அமரர் மயில்வாகனம் மகாலிங்கம்
Mahalingam Master
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Mailvagam Mahalingam
1940 -
2021
எம் அன்பு மாமா, எம் அப்பா எம் மகாலிங்கம் மாஸ்ரர் , அவரின் இவ் சடுதியான இழப்பு எம் குடும்பங்களின் ஆணிவேரில் ஏற்பட்ட ஆறா காயமாக இருக்கப்போகின்றது! அதே நேரத்தில் அவரின் இழப்பு அவர் வாழ்ந்திருந்த சுற்றத்தின் பெரிய ஈடுசெய்ய முடியாத இழப்பு என பலர் அவரை அறிந்தவர்கள் அவரின் இழப்பின் எம்மை அழைத்து தெரிவித்து தமது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். எம்மை எல்லாம் தன்னலமற்று தாங்கி நின்ற ஒரு பெரிய ஆலமரம் சாய்ந்துவிட்டது??? நாம் இப்போது இறைவனை வேண்டுவதெல்லாம், அவரின் ஆத்ம சாந்தியே! ???
Write Tribute
Our most sincere condolences.